×

மெட்ரோ ரயில் 2-ம் கட்ட செலவு தமிழ்நாடு உடையது: அமைச்சர் நிர்மலா சீதாராமன்

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டத்துக்கான செலவு முழுவதையும் தமிழ்நாடு அரசுதான் ஏற்கவேண்டும் என அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டத்தை மாநில அரசின் திட்டம்போல் செயல்படுத்த தமிழ்நாடு அரசு முடிவெடுத்துவிட்டது. மெட்ரோ ரயில் 2-ம் கட்டத்துக்கு நிதி ஒதுக்க தமிழ்நாடு அரசு கோரி வரும் நிலையில் நிர்மலா சீதாராமன் கருத்து தெரிவித்துள்ளார். சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டத்தை செயல்படுத்த ரூ.7,425 கோடி செலவாகிறது.

The post மெட்ரோ ரயில் 2-ம் கட்ட செலவு தமிழ்நாடு உடையது: அமைச்சர் நிர்மலா சீதாராமன் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Minister Nirmala Sitharaman ,Chennai ,Government of Tamil Nadu ,
× RELATED கல்லூரிகளில் நாப்கின் வழங்கும்...