×

டெல்லியின் புதிய முதலமைச்சராக அதிஷி மர்லெனா(43) பதவியேற்றுக் கொண்டார்!!

டெல்லி :டெல்லியின் புதிய முதலமைச்சராக அதிஷி மர்லெனா(43) பதவியேற்றுக் கொண்டார். டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா அதிஷிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

The post டெல்லியின் புதிய முதலமைச்சராக அதிஷி மர்லெனா(43) பதவியேற்றுக் கொண்டார்!! appeared first on Dinakaran.

Tags : Adishi Marlena ,Delhi ,Chief Minister ,Adashi Marlena ,Chief Minister of ,Deputy Governor ,V. K. Saksena ,Adishi ,
× RELATED என்னை மௌனமாக்க பாஜக துடிக்கிறது;...