தமிழகம் வடகிழக்கு பருவமழை : தலைமைச் செயலாளர் ஆலோசனை Sep 21, 2024 வட கிழக்கு பருவமழை பிரதம செயலாளர் சென்னை முருகனந்தம் தின மலர் சென்னை : வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலாளர் முருகானந்தம் ஆலோசனை நடத்தி வருகிறார். அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி மூலம் தலைமைச் செயலாளர் முருகானந்தம் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். The post வடகிழக்கு பருவமழை : தலைமைச் செயலாளர் ஆலோசனை appeared first on Dinakaran.
பழனியில் பஞ்சாமிர்தம் தயாரிக்க முழுக்க முழுக்க ஆவின் நெய்தான் பயன்படுத்தப்படுகிறது: அமைச்சர் சேகர்பாபு விளக்கம்