அந்தமான் – நிகோபார் தீவுகளில் காலை நிலநடுக்கம்!!

போர்ட் பிளேர்: அந்தமான் – நிகோபார் தீவுகளில் காலை 10.50 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.5-ஆக பதிவானது.

 

The post அந்தமான் – நிகோபார் தீவுகளில் காலை நிலநடுக்கம்!! appeared first on Dinakaran.

Related Stories: