இந்தியா மத்தியப்பிரதேசத்தில் நடந்த சாலை விபத்தில் 7 பேர் உயிரிழப்பு!! Sep 19, 2024 மத்தியப் பிரதேசம் ஜபல்பூர், மத்திய பிரதேசம் மத்தியப்பிரதேசம்: மத்தியப்பிரதேச மாநிலம் ஜபல்பூரில் லாரி மோதியதில் ஆட்டோவில் சென்ற 7 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் பலத்த காயமடைந்த 10 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். The post மத்தியப்பிரதேசத்தில் நடந்த சாலை விபத்தில் 7 பேர் உயிரிழப்பு!! appeared first on Dinakaran.
`ஏழுமலையானே மன்னிக்க மாட்டார்…’ திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பா?.. மாஜி அறங்காவலர் குழு தலைவர்கள் ஆவேசம்
நீதிபதிகள் தங்கள் மத நம்பிக்கையை பொதுவெளியில் காட்டக் கூடாது: உச்ச நீதிமன்ற நீதிபதி ஹிமா கோலி கருத்து
பீகாரில் தாழ்த்தப்பட்டோரை பாதுகாக்க ஐக்கிய ஜனதா தளம் – பாஜக கூட்டணி அரசு தவறிவிட்டதாக கார்கே குற்றசாட்டு
பெண் டாக்டர் பலாத்காரம் செய்து கொலையான விவகாரம்; கொல்கத்தாவில் 2வது சுற்று பேச்சுவார்த்தையும் தோல்வி: தொடரும் பயிற்சி டாக்டர்களின் போராட்டம்