தேர்தல் ஜம்மு-காஷ்மீர் முதல்கட்ட தேர்தலில் பகல் 3 மணி வரை 50.65 சதவீத வாக்குகள் பதிவானது Sep 18, 2024 ஜம்மு மற்றும் காஷ்மீர் ஜம்மு காஷ்மீர் ஜம்மு மற்றும் காஷ்மீர் காஷ்மீர் தின மலர் ஜம்முகாஷ்மீர்: ஜம்மு-காஷ்மீர் முதல்கட்ட தேர்தலில் பகல் 3 மணி வரை 50.65 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. 90 தொகுதிகள் கொண்ட ஜம்மு-காஷ்மீரில் முதற்கட்டமாக 24 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. The post ஜம்மு-காஷ்மீர் முதல்கட்ட தேர்தலில் பகல் 3 மணி வரை 50.65 சதவீத வாக்குகள் பதிவானது appeared first on Dinakaran.
ஒடிசா, ஆந்திரா, மே.வங்கம், ஹரியானா மாநிலங்களில் டிசம்பர் 20ம் தேதி இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
இடைதேர்தல்: வயநாடு மக்களவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி 1,57,472 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில்
மஹாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது