ஜம்மு-காஷ்மீர் முதல்கட்ட தேர்தலில் காலை 11 மணி வரை 26.72 சதவீத வாக்குகள் பதிவானது

ஜம்முகாஷ்மீர்: ஜம்மு-காஷ்மீர் முதல்கட்ட தேர்தலில் காலை 11 மணி வரை 26.72 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. 90 தொகுதிகள் கொண்ட ஜம்மு-காஷ்மீரில் முதற்கட்டமாக 24 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

The post ஜம்மு-காஷ்மீர் முதல்கட்ட தேர்தலில் காலை 11 மணி வரை 26.72 சதவீத வாக்குகள் பதிவானது appeared first on Dinakaran.

Related Stories: