இந்தியா பிரதமர் மோடிக்கு கெஜ்ரிவால் பிறந்தநாள் வாழ்த்து..!! Sep 17, 2024 மோடி கெஜ்ரிவால் தில்லி முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நரேந்திர மோடி பிரதமர் மோடி கெஜ்ரி டெல்லி: பிரதமர் நரேந்திர மோடிக்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் எக்ஸ் தளத்தில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார். The post பிரதமர் மோடிக்கு கெஜ்ரிவால் பிறந்தநாள் வாழ்த்து..!! appeared first on Dinakaran.
பாஜ ஆட்சியின் தீங்கு விளைவிக்கும் நடவடிக்கைகளால் இந்திய பொருளாதாரத்தை 3 கருமேகங்கள் சூழ்ந்து விட்டன: காங்கிரஸ் கடும் தாக்கு
திருப்பதியில் 3ம் நாள் பிரமோற்சவம் கோலாகலம் முத்துப்பந்தல் வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதியுலா: விண்ணதிர ‘கோவிந்தா, கோவிந்தா’ பக்தி முழக்கம்
சபரிமலையில் மகரவிளக்கு பூஜையின் போது இணையம் மூலம் பதிவு செய்யும் பக்தர்கள் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதி
மும்பை செம்பூரில் வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட 7 பேர் உயிரிழப்பு
அரசியலமைப்பை பாதுகாக்க இடஒதுக்கீட்டில் 50 சதவீத உச்ச வரம்பை நீக்க வேண்டும்: ராகுல் காந்தி வலியுறுத்தல்
சபரிமலையில் மண்டல காலத்தில் தினமும் 80 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி: ஆன்லைன் முன்பதிவு கட்டாயம்