தமிழகம் தமிழ்நாட்டில் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் Sep 14, 2024 தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் சென்னை வானிலை ஆய்வு நிலையம் சென்னை புதுச்சேரி காரைக்கால் சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று முதல் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் 2 நாட்களுக்கு நகரின் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். The post தமிழ்நாட்டில் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.
கார்த்திகை தீபத்திருவிழா தொடக்கமாக அண்ணாமலையார் கோயிலில் பந்தக்கால் முகூர்த்தம் : வரும் 23ம் தேதி நடைபெறுகிறது
ரெட்டியார்சத்திரம் அருகே நான்கு வழிச்சாலை பணிக்காக 40 தென்னை மரங்கள், 2 வீடுகள் அகற்றம் : இழப்பீடு கோரி விவசாயிகள் போராட்டம்
100 ஆண்டுகளுக்கு முன்பு சிந்து சமவெளி நாகரிகத்தை கண்டுபிடித்த ஜான் மார்ஷலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நன்றி
கூட்டாட்சி முறையை சிதைத்துவிடும் ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது: ஒன்றிய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு
திருமாவளவனுக்கு பல அவதாரங்கள் உண்டு மது ஒழிப்பு என்பது கொள்கை வழிப் போராட்டம்: திமுக வர்த்தக அணி செயலாளர் காசிமுத்து மாணிக்கம் பேச்சு
தமிழ்நாட்டில் வெள்ளத்தால் சேதமடைந்த சாலை, பாலங்களை சீரமைக்க ரூ.750 கோடி செலவு பண்ணியிருக்கோம்… ஒரு ரூபா கூட ஒன்றிய அரசு கொடுக்கல… அமைச்சர் எ.வ.வேலு குற்றச்சாட்டு