×

ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி

ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியது. 3வது போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. முதலில் விளையாடிய ஸ்காட்லாந்து அணி 20 ஓவர் முடிவில் 149 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 16.1 ஓவரில் 4 விக்கெட் இழந்து 153 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

 

The post ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி appeared first on Dinakaran.

Tags : T20 ,Scotland team ,Scotland ,Dinakaran ,
× RELATED சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய...