பாராலிம்பிக் ஜூடோ 60 கிலோ எடை பிரிவில் இந்திய வீரர் கபில் பார்மர் வெண்கலப் பதக்கம் வென்றார்

பாரிஸ்: பாராலிம்பிக் ஜூடோ 60 கிலோ எடை பிரிவில் இந்திய வீரர் கபில் பார்மர் வெண்கலப் பதக்கம் வென்றார். 10-0 என்ற புள்ளிக் கணக்கில் பிரேசில் வீரரை வீழ்த்தினார் இந்திய வீரர் கபில் பார்மர்.

The post பாராலிம்பிக் ஜூடோ 60 கிலோ எடை பிரிவில் இந்திய வீரர் கபில் பார்மர் வெண்கலப் பதக்கம் வென்றார் appeared first on Dinakaran.

Related Stories: