×

சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் நாளை ஜம்மு காஷ்மீர் செல்கிறார் ராகுல் காந்தி

டெல்லி: சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ராகுல் காந்தி நாளை ஜம்மு காஷ்மீர் செல்கிறார். தொகுதி பங்கீடு குறித்து கூட்டணி கட்சித் தலைவர்களோடு ராகுல் காந்தி ஆலோசனை நடத்த உள்ளார். ஜம்மு-காஷ்மீரில் 3 கட்டங்களாக செப். 18, செப்.25, அக்.1 தேதிகளில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.

The post சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் நாளை ஜம்மு காஷ்மீர் செல்கிறார் ராகுல் காந்தி appeared first on Dinakaran.

Tags : Rahul Gandhi ,Jammu and Kashmir ,Delhi ,Assembly ,Dinakaran ,
× RELATED பாஜக எம்பிக்கள் என்னை...