சென்னை: அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர் ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை மீண்டும் விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு அளித்துள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் விடுவிக்கப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. அமைச்சர்கள் மீதான சொத்துக் குவிப்பு வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்குகளில் ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.
The post அமைச்சர்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை மீண்டும் விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.