அப்போது, திடீரென அவர் மயங்கி கீழே விழுந்தார். இதை பார்த்த பொதுமக்கள் உடனே 108 ஆம்புலன்சுக்கு தகவல் அளித்தனர். அதன்படி விரைந்து வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மயங்கி கிடந்த மணிரத்தினம் ரெட்டியை சோதனை செய்த போது, அவர் இறந்தது தெரியவந்தது. தகவலறிந்து வந்த வடபழனி போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.
The post சினிமா உதவி எடிட்டர் மயங்கி விழுந்து பலி appeared first on Dinakaran.