அந்தமான் சென்ற விமானம் மீண்டும் சென்னை திரும்பியது

சென்னை: சென்னையில் இருந்து அந்தமான் சென்ற ஏர் இந்தியா விமானம், மோசமான வானிலையால் மீண்டும் சென்னைக்கே திரும்பியது. இன்று காலை 5:15 மணிக்கு 98 பயணிகளுடன் அந்தமான்சென்ற விமானம் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. தரையிறங்க முடியாமல் வானில் தொடர்ந்து வட்டமடித்து பறந்து கொண்டு இருந்தது, ஆனால் வானிலை சீரடைய வில்லை.

The post அந்தமான் சென்ற விமானம் மீண்டும் சென்னை திரும்பியது appeared first on Dinakaran.

Related Stories: