நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்ந்து ரூ.5.20-க்கு விற்பனை

நாமக்கல்லில் முட்டை ஒன்றின் பண்ணைக் கொள்முதல் விலை 5 காசுகள் உயர்ந்து ரூ.5.20-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முட்டையின் நுகர்வு மற்றும் விற்பனை அதிகரிப்பால் 17 நாட்களுக்கு பின் விலை உயர்ந்துள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

The post நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்ந்து ரூ.5.20-க்கு விற்பனை appeared first on Dinakaran.

Related Stories: