சேலத்தில் பால் கேனுக்கு வெல்டிங் வைத்தபோது விபத்து: 2 பேர் படுகாயம்

சேலம்: நெய்க்காரப்பட்டியில் பால் கேனுக்கு வெல்டிங் வைத்துக் கொண்டிருந்தபோது திடீரென சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானது. இதில், 2 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சேலத்தில் பால் கேனுக்கு வெல்டிங் வைத்தபோது விபத்து: 2 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Related Stories: