அங்காளம்மனுக்கு தங்கக் கவசம் சாத்துபடி

சேந்தமங்கலம், ஜூலை 6: சேந்தமங்கலம் வட்டம், எருமப்பட்டி ஒன்றியம் சர்க்கார் பழைய பாளையம் கிராமம் ஏரிக்கரை அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு மூலவர் அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு பல்வேறு வகையான அபிஷேகங்களும் ஆராதனையும் நடைபெற்றது. பின்னர் தங்க கவசத்தில் அம்மன் அருள்பாலித்தார். தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது.

The post அங்காளம்மனுக்கு தங்கக் கவசம் சாத்துபடி appeared first on Dinakaran.

Related Stories: