கேபினட் குழுக்களை அறிவித்தது தேசிய ஜனநாயக கூட்டணி அரசு

டெல்லி: தேசிய ஜனநாயக கூட்டணி அரசு கேபினட் குழுக்களை அறிவித்தது. முக்கிய நியமனங்களுக்கான கேபினட் குழுவில் பிரதமர் மோடி, அமைச்சர் அமித்ஷா இடம்பெற்றுள்ளனர். பொருளாதார விவகாரங்களுக்கான கேபினட் குழுவில் மஜத தலைவரும், அமைச்சருமான குமாரசாமி இடம்பெற்றுள்ளார். பொருளாதார விவகாரங்களுக்காக குழுவில் பிரதமர் உட்பட அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர். அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவில் பிரதமர் உள்பட 14 அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர்.

 

 

The post கேபினட் குழுக்களை அறிவித்தது தேசிய ஜனநாயக கூட்டணி அரசு appeared first on Dinakaran.

Related Stories: