நீட் எனும் சமூக அநீதிக்கு எதிராக திமுகவின் போரில் இன்று ஒலிக்கும் முழக்கங்கள் நாளைய வெற்றிக்கான அறிவிப்புகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு

சென்னை : நீட் எனும் சமூக அநீதிக்கு எதிராக திமுகவின் போரில் இன்று ஒலிக்கும் முழக்கங்கள் நாளைய வெற்றிக்கான அறிவிப்புகள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நீட் தேர்வுக்கு எதிரான திமுக மாணவரணியின் போராட்டத்தை குறிப்பிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

The post நீட் எனும் சமூக அநீதிக்கு எதிராக திமுகவின் போரில் இன்று ஒலிக்கும் முழக்கங்கள் நாளைய வெற்றிக்கான அறிவிப்புகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு appeared first on Dinakaran.

Related Stories: