நேற்று இரவு டேவிட் மில்லர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டதாக அவருடைய பெயரில் அறிக்கை ஒன்றும் சமூக வலைதளங்களில் வெளியானது. ஆனால் இதனை அவர் மறுத்துள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில் “ தனது ஓய்வு குறித்த தகவல்கள் அனைத்தும் பொய்யானது. நான் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறவில்லை. தென் ஆப்பிரிக்க அணிக்காக தொடர்ந்து விளையாடுவேன். என்னுடைய சிறந்தது இன்னும் வரவில்லை இனிமேல்தான் வரும்” எனக் கூறியிருக்கிறார்.
The post டி.20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வா? டேவிட் மில்லர் விளக்கம் appeared first on Dinakaran.