ஆண்டிபட்டி அருகே பள்ளி மாணவர்கள் சென்ற மினி வேன் மரத்தில் மோதி விபத்து!!

தேனி: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே பள்ளி மாணவர்கள் சென்ற மினி வேன் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. தர்மராஜபுரம் பகுதியில் மரத்தில் மினி வேன் மோதியதில் 3 மாணவர்கள், ஓட்டுநர் ஆகியோர் காயமடைந்தனர்.

The post ஆண்டிபட்டி அருகே பள்ளி மாணவர்கள் சென்ற மினி வேன் மரத்தில் மோதி விபத்து!! appeared first on Dinakaran.

Related Stories: