பிளஸ் 2 மாணவர்கள் திருமண வீடியோ விவகாரம் : 4 மாணவர்கள் சஸ்பெண்ட்

கரூர்: கரூர் மாவட்டம் தோகைமலை அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் திருமணம் செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக திருமணம் செய்த மாணவர் மற்றும் உடந்தையாக இருந்த 3 மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். பிளஸ் 2 மாணவர்கள் திருமண வீடியோ வைரலான நிலையில் நடவடிக்கை குழு பள்ளியில் விசாரணை நடத்தி வருகிறது.

The post பிளஸ் 2 மாணவர்கள் திருமண வீடியோ விவகாரம் : 4 மாணவர்கள் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Related Stories: