நீலகிரிக்கு சுற்றுலா வரும் மக்களிடையே இ-பாஸ் தொடர்பான அச்சம் தேவையில்லை: தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா பேச்சு

நீலகிரி: நீலகிரிக்கு சுற்றுலா வரும் மக்களிடையே இ-பாஸ் தொடர்பான அச்சம் தேவையில்லை என்று தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார். வீட்டிலிருந்து உதகை புறப்படும்போது கூட செல்போனில் E-pass பதிவுசெய்தால் 2 நிமிடத்தில் இ-பாஸ் வழங்கப்படும். உதகையில் மக்கள் இயற்கை அழகை அசுத்தம் செய்யாமல் கண்டு ரசித்து செல்லுமாறு தலைமை செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மலர் கண்காட்சியில் 326 வகையான 2.60 லட்சம் மலர்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் சிவ்தாஸ் மீனா தெரிவித்தார்.

The post நீலகிரிக்கு சுற்றுலா வரும் மக்களிடையே இ-பாஸ் தொடர்பான அச்சம் தேவையில்லை: தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: