நீலகிரிக்கு சுற்றுலா வரும் மக்களிடையே இ-பாஸ் தொடர்பான அச்சம் தேவையில்லை: தலைமைச் செயலாளர்!

சென்னை: நீலகிரிக்கு சுற்றுலா வரும் மக்களிடையே இ-பாஸ் தொடர்பான அச்சம் தேவையில்லை என தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார். வீட்டிலிருந்து உதகை புறப்படும்போது கூட செல்போனில் E-pass பதிவுசெய்தால் 2 நிமிடத்தில் இ-பாஸ் வழங்கப்படும். உதகையில் மக்கள் இயற்கை அழகை அசுத்தம் செய்யாமல் கண்டு ரசித்து செல்லுமாறு தலைமை செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மலர் கண்காட்சியில் 326 வகையான 2.60 லட்சம் மலர்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

 

The post நீலகிரிக்கு சுற்றுலா வரும் மக்களிடையே இ-பாஸ் தொடர்பான அச்சம் தேவையில்லை: தலைமைச் செயலாளர்! appeared first on Dinakaran.

Related Stories: