தேனி மாவட்டம் சோத்துப்பாறையில் 13 செ.மீ. மழை பதிவு..!!

தேனி: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தேனி மாவட்டம் சோத்துப்பாறையில் 13 செ.மீ. மழை பெய்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 3 இடங்களில் கனமழை பதிவாகியுள்ளது. பெரியகுளம், மதுரை பேரையூரில் தலா 9 செ.மீ., விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் 8 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

The post தேனி மாவட்டம் சோத்துப்பாறையில் 13 செ.மீ. மழை பதிவு..!! appeared first on Dinakaran.

Related Stories: