தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது; 91.55% மாணவர்கள் தேர்ச்சி..!!

சென்னை: தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 91.55 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். https://results.digilocker.gov.in, www.tnresults.nic.in, dge.tn.gov.in-ல் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. தமிழ்நாட்டில் மொத்தம் 8.94 லட்சம் மாணவ, மாணவிகள் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினர். தேர்வு எழுதிய 8.94 லட்சம் பேரில் 8,18,743 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

The post தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது; 91.55% மாணவர்கள் தேர்ச்சி..!! appeared first on Dinakaran.

Related Stories: