மே 15ம் தேதி தொடங்கவிருந்த அண்ணா பல்கலை. பொறியியல் செமஸ்டர் தேர்வுகள் ஜூன் 6ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

சென்னை: மே 15ம் தேதி தொடங்கவிருந்த அண்ணா பல்கலை. பொறியியல் செமஸ்டர் தேர்வுகள் ஜூன் 6ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளதால் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

 

The post மே 15ம் தேதி தொடங்கவிருந்த அண்ணா பல்கலை. பொறியியல் செமஸ்டர் தேர்வுகள் ஜூன் 6ம் தேதிக்கு ஒத்திவைப்பு! appeared first on Dinakaran.

Related Stories: