தமிழ்நாட்டில் கோடை மழை 66 சதவீதம் குறைவாக பெய்துள்ளது : வானிலை மையம்

சென்னை : தமிழ்நாட்டில் இன்று காலை வரை கோடை மழை 66 சதவீதம் குறைவாக பெய்துள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மார்ச் 1 முதல் இன்று காலை வரை வழக்கமாக கோடை மழை 77.5 மி.மீ. பதிவாகும் நிலையில் இன்று காலை வரை 26.3 மி.மீ. பதிவாகி உள்ளது.

The post தமிழ்நாட்டில் கோடை மழை 66 சதவீதம் குறைவாக பெய்துள்ளது : வானிலை மையம் appeared first on Dinakaran.

Related Stories: