கார், டிராக்டர், லாரி அடுத்தடுத்து மோதிய விபத்தில் ஒருவர் பலி..!!

சேலம்: உத்தமசோழபுரம் அருகே கார், டிராக்டர், லாரி அடுத்தடுத்து மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். விபத்தில் டிராக்டரில் வந்தவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்த நிலையில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post கார், டிராக்டர், லாரி அடுத்தடுத்து மோதிய விபத்தில் ஒருவர் பலி..!! appeared first on Dinakaran.

Related Stories: