சொல்லிட்டாங்க…

முன்கூட்டியே திட்டமிடுவது எனது இயல்பு. அது கடவுள் கொடுத்த வரம். எனது சாப்ட்வேர் அப்படித்தான் வடிவமைக்கப்பட்டுள்ளது.
– பிரதமர் மோடி

ஸ்டாலின் என்றால் உழைப்பு, உழைப்பு, உழைப்பு என கூறினார் கலைஞர். ஆட்சிப் பொறுப்பேற்ற இந்த 3 ஆண்டுகளில் ஸ்டாலின் என்றால் செயல், செயல், செயல் என நிரூபித்துக் காட்டியுள்ளேன்.
– முதல்வர் மு.க.ஸ்டாலின்

 

 

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Related Stories: