தமிழ்நாடு அரசு பலவகை தொழில்நுட்ப கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் வெளியீடு

சென்னை: தமிழ்நாடு அரசு பலவகை தொழில்நுட்ப கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் வெளியிட்டுள்ளது. தொழில்நுட்ப கல்லூரிக்கான இரண்டாம் ஆண்டு பட்டயப்படிப்பிற்கு விண்ணப்பம் வெளியிடப்பட்டுள்ளது. https://www.tnpoly.in என்ற இணையதளம் வாயிலாக மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பத்தை பதிவிறக்கலாம்.

The post தமிழ்நாடு அரசு பலவகை தொழில்நுட்ப கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் வெளியீடு appeared first on Dinakaran.

Related Stories: