ராமேஸ்வரம் அடுத்துள்ள குந்து கால் கடலில் குளிக்கச் சென்ற சிறுவன் மாயம்!

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அடுத்துள்ள குந்து கால் கடலில் குளிக்கச் சென்ற சிறுவன் மயமாகியுள்ளான். கடலில் குளிக்கும்போது காணாமல்போன சிறுவனை மீனவர்கள் தேடி வருகின்றனர்.

 

The post ராமேஸ்வரம் அடுத்துள்ள குந்து கால் கடலில் குளிக்கச் சென்ற சிறுவன் மாயம்! appeared first on Dinakaran.

Related Stories: