கொடைக்கானலில் இ-பாஸ் தொடர்பான சந்தேகங்களை தீர்க்க தொலைபேசி எண்களை வெளியிட்டது மாவட்ட நிர்வாகம்

கொடைக்கானல்: கொடைக்கானலில் இ-பாஸ் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்த நிலையில், இது தொடர்பான சந்தேகங்களை போக்கிக்கொள்வதற்காக தொலைபேசி எண்களை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டது. சந்தேகங்களுக்கு 0451 2900233 என்ற தொலைபேசி எண் 9442255737 என்ற கைபேசி எண் வாயிலாக சம்பந்தப்பட்ட அலுவலர்களை தொடர்புகொண்டு தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்

The post கொடைக்கானலில் இ-பாஸ் தொடர்பான சந்தேகங்களை தீர்க்க தொலைபேசி எண்களை வெளியிட்டது மாவட்ட நிர்வாகம் appeared first on Dinakaran.

Related Stories: