சென்னை வில்லிவாக்கம் டான் பாஸ்கோ பள்ளி மாணவி, பிளஸ் 2 தேர்வில் 598 மதிப்பெண் எடுத்து சாதனை!

சென்னை: சென்னை வில்லிவாக்கம் டான் பாஸ்கோ பள்ளி மாணவி பிரதிக்ஷா, பிளஸ் 2 தேர்வில் 598 மதிப்பெண் எடுத்து சாதனை படைத்துள்ளார். பொருளியல், வணிகம், கணக்குப்பதிவியல், வணிக கணிதம் ஆகிய பாடங்களில் 100 மதிப்பெண் பெற்றுள்ளார்.

 

The post சென்னை வில்லிவாக்கம் டான் பாஸ்கோ பள்ளி மாணவி, பிளஸ் 2 தேர்வில் 598 மதிப்பெண் எடுத்து சாதனை! appeared first on Dinakaran.

Related Stories: