சாட்டை துரைமுருகனுக்கு நவாஸ் கனி தரப்பு நோட்டீஸ்..!!

சென்னை: யூடியூபர் சாட்டை துரைமுருகனிடம் ரூ.5 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு நவாஸ் கனி எம்.பி. தரப்பு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சாட்டை துரைமுருகன் கடந்த ஏப்ரல். 27-ல் தனது யூடியூப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். சாட்டை துரைமுருகன் உள்நோக்கதுடன் வீடியோ வெளியிட்டுள்ளதாக நவாஸ் கனியின் வழக்கறிஞர் காஜா மொய்தீன் வழக்கு தொடர்ந்தார். தேர்தலில் வெற்றி பெற நவாஸ் கனி பண விநியோகம் செய்ததாக பேசி சாட்டை துரைமுருகன் வீடியோ வெளியிட்டதாக புகார் எழுந்தது.

The post சாட்டை துரைமுருகனுக்கு நவாஸ் கனி தரப்பு நோட்டீஸ்..!! appeared first on Dinakaran.

Related Stories: