பிளாஸ்டிக் சேமிப்பு கிடங்கில் பயங்கர தீ விபத்து

சென்னை : சென்னை அடுத்த வானகரத்தில் பழைய இரும்பு மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் சேமிப்பு கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. பிளாஸ்டிக் பொருட்கள் இரும்பு ராட்டினங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தீயில் எரிந்து நாசம் ஆகின.

The post பிளாஸ்டிக் சேமிப்பு கிடங்கில் பயங்கர தீ விபத்து appeared first on Dinakaran.

Related Stories: