தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது

சென்னை: தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. அரசு பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் 91.32%, அரசு உதவி பெறும் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் 95.49 % -ஆக உள்ளது. மொத்தமாக 94.56% மாணவ, மாணவிகள் தேர்ச்சியடைந்துள்ளனர். 92.37% மாணவர்கள், 96.44% மாணவிகளும் தேர்ச்சியடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் மாணவர்களை விட மாணவியர் 4.07% பேர் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

The post தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது appeared first on Dinakaran.

Related Stories: