ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சித்திரை தேரோட்டம் தொடங்கியது

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சித்திரை தேரோட்டம் தொடங்கியது. தேரோட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பக்த்தர்கள் பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

The post ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சித்திரை தேரோட்டம் தொடங்கியது appeared first on Dinakaran.

Related Stories: