ஓமலூரில் ரூ.8.33 லட்சம் மதிப்பில் கொப்பரை ஏலம்..!!

சேலம்: ஓமலூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.8.33 லட்சம் மதிப்பில் கொப்பரை ஏலம் போனது. தேசிய அளவிலான மின்னணு ஏலத்தில் 9,322 கிலோ கொப்பரை ரூ8,33,339க்கு ஏலம் போனது.

The post ஓமலூரில் ரூ.8.33 லட்சம் மதிப்பில் கொப்பரை ஏலம்..!! appeared first on Dinakaran.

Related Stories: