பாலியல் வழக்கு: ரேவண்ணா ஆதரவாளர் கைது

கர்நாடகா: ரேவண்ணா மீது பதியப்பட்ட 2ஆவது வழக்கில் அவரது ஆதரவாளர் சதீஷ் பாபண்ணா கைது செய்யப்பட்டார். பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட பெண்ணை விசாரணைக்கு அனுப்பாமல் கடத்திய புகாரில் சதீஷ் கைதாகினார்.

The post பாலியல் வழக்கு: ரேவண்ணா ஆதரவாளர் கைது appeared first on Dinakaran.

Related Stories: