இந்தியா மே 7, 8 தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு: இந்திய வானிலை மையம் தகவல் May 04, 2024 இந்திய வானிலையியல் துறை தில்லி இந்திய வானியல் துறை வட தமிழகம் தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் தின மலர் டெல்லி: வட தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் மே 7,8 ஆகிய தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று முதல் 7 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் அறிவித்துள்ளது. The post மே 7, 8 தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு: இந்திய வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.
ஆம் ஆத்மி எம்.பி. ஸ்வாதி மாலிவாலை தாக்கியதாக கூறப்படும் புகாரில் முதல்வர் கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் கைது!!
தேர்தல் பரப்புரையில் வெறுப்பு கருத்துகளை பேசிய பிரதமர் மோடி மீதான புகாரில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? : டெல்லி போலீசார் பதிலளிக்க உத்தரவு
பெண் எம்.பி தாக்கப்பட்ட விவகாரம் கெஜ்ரிவால் வீட்டில் போலீஸ் விசாரணை: பொய் புகார்: வீடியோ ஆதாரம் வெளியிட்டது ஆம்ஆத்மி
சட்டத்தை தவறாக பயன்படுத்தும் அமலாக்கத்துறை கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு
விவேகானந்த ரெட்டி கொலை பற்றி கருத்து தெரிவிக்க ஒய்.எஸ்.ஷர்மிளாவுக்கு விதிக்கப்பட்ட தடை ரத்து: உச்ச நீதிமன்றம் உத்தரவு