வேலூர் மாவட்டம் குடியாத்தம் சுற்றுவட்டாரத்தில் ஆலங்கட்டி மழை!

வேலூர்: வேலூர் மாவட்டம் குடியாத்தம், பேரணாம்பட்டு, வளத்தூர், கீழ்பட்டி, செம்பேடு உள்ளிட்ட இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்துள்ளது. வேலூர் மாவட்டத்தில் இன்று 107 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெயில் பதிவான நிலையில் ஆலங்கட்டி மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

The post வேலூர் மாவட்டம் குடியாத்தம் சுற்றுவட்டாரத்தில் ஆலங்கட்டி மழை! appeared first on Dinakaran.

Related Stories: