மக்களவைத் தேர்தலையொட்டி மங்களூரு – கொச்சுவேலி இடையே இன்று முதல் சிறப்பு ரயில்கள் இயக்கம்..!!

சென்னை: மக்களவைத் தேர்தலையொட்டி மங்களூரு – கொச்சுவேலி இடையே இன்று முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. இன்று மற்றும் 27ல் மங்களூரு சென்ட்ரல் – கொச்சுவேலி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என ரயில்வே அறிவித்துள்ளது. இதேபோல், ஏப்.26, 28ல் கொச்சுவேலி – மங்களூரு சென்ட்ரல் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.

The post மக்களவைத் தேர்தலையொட்டி மங்களூரு – கொச்சுவேலி இடையே இன்று முதல் சிறப்பு ரயில்கள் இயக்கம்..!! appeared first on Dinakaran.

Related Stories: