சென்னை – ராமேஸ்வரம் விரைவு ரயில் இன்று ஒரு நாள் மட்டும் வைத்தீஸ்வரன் கோயில் ரயில் நிலையத்தில் நிற்கும் என அறிவிப்பு

சென்னை: சென்னை – ராமேஸ்வரம் விரைவு ரயில் இன்று ஒரு நாள் மட்டும் வைத்தீஸ்வரன் கோயில் ரயில் நிலையத்தில் நிற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாதயாத்திரை செல்லும் பக்தர்களின் வசதிக்காக ராமேஸ்வரம் விரைவு ரயில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

The post சென்னை – ராமேஸ்வரம் விரைவு ரயில் இன்று ஒரு நாள் மட்டும் வைத்தீஸ்வரன் கோயில் ரயில் நிலையத்தில் நிற்கும் என அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: