பி.இ. மாணவர் சேர்க்கை: மே மாதம் ஆன்லைனில் விண்ணப்பம்

சென்னை: 2024-25-ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு மே மாதம் ஆன்லைனில் விண்ணப்பம் பெறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மே 6-ம் தேதி 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு வெளியானவுடன் பி.இ. மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைனில் விண்ணப்பம் பெறப்படும்.

 

The post பி.இ. மாணவர் சேர்க்கை: மே மாதம் ஆன்லைனில் விண்ணப்பம் appeared first on Dinakaran.

Related Stories: