நிலக்கடலைக்கு அடுத்தபடியாக 1500 ஏக்கரில் சூரியகாந்தி சாகுபடி

*90 நாளில் அறுவடை செய்யலாம்

*கரூர் மாவட்ட விவசாயிகள் ஆர்வம்

கரூர் : நிலக்கடலைக்கு அடுத்தபடியாக கரூர் மாவட்டத்தில் சூரியகாந்தி பயிர் செய்வதில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். 90 நாளில் அறுவடை செய்து லாபம் பெறலாம் என்பதால் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.இந்தியா முழுவதும் பணப்பயிராக கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்புவரை குறிப்பாக நிலக்கடலை ரப்பர், பருத்தி, புகையிலை , பருத்தி, தேங்காய் நிலக்கடலை மற்றும் எண்ணெய் வித்துக்கள் மற்றும் எள் உள்ளடக்கிய பயிர்கள் அடங்கும்.

சோளம் சிறந்த தானியம். இது நிறம் மற்றும் சுவையை பொருத்து சிவப்பு, ஆரஞ்சு, ஊதா, நீலம், வெள்ளை மற்றும் கருப்பு வண்ணங்களில் உள்ளது. எனினும் உலகம் முழுக்க பொதுவாக மஞ்சள் நிறத்தில் தான் அதிகம் காணப்படுகிறது. சோளம் கொழுப்பு கார்போஹைட்ரேட்டுகள், புரதங்கள் நார்ச்சத்து மற்றும் அத்தியாவசிய வைட்டமின்கள் தாதுக்களை கொண்டிருக்கிறது.

இது உடல் ஆரோக்கியம், சரும ஆரோக்கியம், சரும ஆரோக்கியம், கூந்தல் ஆரோக்கியம் மூன்றுக்கும் நன்மை பயக்ககூடியது. எனினும் உலகம் முழுக்க பொதுவாக மஞ்சள் நிறத்தில் தான் அதிகம் காணப்படுகிறது. சோளம் கொழுப்பு கார்போஹைட்ரேட்டுகள், புரதங்கள் நார்ச்சத்து மற்றும் அத்தியாவசிய வைட்டமின்கள் தாதுக்களை கொண்டிருக்கிறது. இது உடல் ஆரோக்கியம், சரும ஆரோக்கியம், சரும ஆரோக்கியம், கூந்தல் ஆரோக்கியம் மூன்றுக்கும் நன்மை பயக்ககூடியது.

இருப்பினும் மக்காச்சோளம் பெரிய அளவில் பறவைகளால் பாதிக்கப்படுகிறது. குறிப்பாக கிளி, தேசிய பறவையான மயில், மைனா குருவி ஆகிய பறவைகள் மக்காச்சோளத்தை விரும்பி சாப்பிடுவதால் மக்காச்சோளம் முத்துக்கள் விட்டு சுமார் 40 நாட்கள் வரை அதிக பாதுகாப்பு அவசியம் தேவைப்படுகிறது. ஏழு முதல் 10 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்சல் போதுமானது.

குறிப்பாக சூரியகாந்தி ஒரு வெப்ப மண்டல பயிர் என்பதால் இது சுமார் 90 முதல் முதல் 95 நாட்களுக்குள் முதிர்ச்சி அடைந்து பலன் வரும் என்பதால் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர். சூரியகாந்தி பெயருக்கு கத்தரி ,தக்காளி, வெண்டை ஆகிய காய்கறி பயிர்களுக்கு உற்பத்தி செய்யும் போது பயிர்களுக்கு ஆகும் அளவிற்கு இடுபொருள் செலவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. மேலும் சூரியகாந்தி பயிர்களை கொடிய நோய் கிருமிகள் தாக்குவதில்லை.

கரூர் மாவட்டத்தில் கடவூர், தோகைமலை ஒன்றியம் கிருஷ்ணராயபுரம், கரூர் ஒன்றிய மண்மங்கலம், கோயம்பள்ளி, உப்பிடமங்கலம் புலியூர், ஜெகதாபி, மன்மங்கலம், சே ங்கல் , சின்ன தாராபுரம், விசுவநாதபுரி மற்றும் பரமத்தி ஆகிய பகுதிகளில் அதிகமாக சூரியகாந்தி பயிர் செய்யப்படுகிறது,குறிப்பாக கடவூர் ஒன்றியத்திலும் கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திலும் சூரியகாந்தி அதிகளவில் பயிர் செய்யப்படுகிறது. கரூர் மாவட்டத்தை பொறுத்தவரை நிலக்கடலைக்கு அடுத்தபடியாக சுமார் 1500 ஏக்கர் நிலப்பரப்பில் சாகுபடி செய்யப்படுகிறது. ஒரு ஏக்கர் நிலத்தில் 15 முதல் 20 மூட்டை மக்காச்சோளம் கிடைக்கும் என்பதால் விவசாயிகள் மக்காச்சோளம் பயிர் செய்து ஆர்வம் காட்டுகின்றனர்.

The post நிலக்கடலைக்கு அடுத்தபடியாக 1500 ஏக்கரில் சூரியகாந்தி சாகுபடி appeared first on Dinakaran.

Related Stories: