தமிழகம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 22 கன அடியாக அதிகரிப்பு..!! Apr 20, 2024 மேட்டூர் சேலம் மேட்டூர் அணை தின மலர் சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 10 கன அடியில் இருந்து 22 கன அடியாக சற்று அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 55.20 அடியாக குறைந்துள்ள நிலையில் விநாடிக்கு 1,500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. The post மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 22 கன அடியாக அதிகரிப்பு..!! appeared first on Dinakaran.
ஹீரோவுடன் இணைந்து குறைந்தவிலை பைக் தயாரிக்கும் ஹார்லி டேவிட்சன்: விலைபட்டியலை வெளியிட்டது ஹீரோ மோட்டோ கார்ப்
கலவர சம்பவங்கள் நிகழ்ந்து ஓராண்டு ஆகியும், மணிப்பூர் செல்ல பிரதமருக்கு நேரமில்லை : ப. சிதம்பரம் சாடல்!
தமிழ்நாடு முழுவதும் அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள் போர்க்கால அடிப்படையில் பழுதுபார்ப்பு: போக்குவரத்து துறை தகவல்
என் கனவுத் திட்டமாக தொடங்கி பலரது கனவுகளை நான் முதல்வன் திட்டம் நனவாக்கி வருகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வரும் 6-ல் வெளியிடப்படும் :பள்ளிக்கல்வித்துறை
சித்திரை மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி