அகிலேஷ் மனைவிக்கு ரூ.15 கோடி சொத்து

லக்னோ: உத்தரப்பிரதேசத்தின் மெயின்புரி மக்களவை தொகுதியில் சமாஜ்வாதி கட்சியின் சார்பில் கட்சியின் தலைவரான அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவ் நேற்றுவேட்பு மனுவை தாக்கல் செய்தார். அவர் பிரமாண பத்திரத்தில் தனது அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் மதிப்பு ரூ.15.5கோடி என்று குறிப்பிட்டுள்ளார்.

The post அகிலேஷ் மனைவிக்கு ரூ.15 கோடி சொத்து appeared first on Dinakaran.

Related Stories: