The post தாம்பரம் அடுத்த ஆதனூர் அருகே ரவுடி வெட்டிக் கொலை..!! appeared first on Dinakaran.
தாம்பரம் அடுத்த ஆதனூர் அருகே ரவுடி வெட்டிக் கொலை..!!

சென்னை: தாம்பரம் அடுத்த ஆதனூர் டிசிசி நகரில் உள்ள இல்லத்தில் ரவுடி மோகன்ராஜ் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். ரவுடி மோகன்ராஜை வெட்டிக் கொன்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.